


Overview
உலகத் தமிழ் பல்கலைக்கழக இளையர் மாநாடு 2012 மற்றும் சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2014 வரிசையில் இந்த வருடம் சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2016 நடக்கவுள்ளது. தமிழ் சமூகத்தைப் பற்றி சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வெளிக்கொணர ஒரு தளமாக இந்த மாநாடு அமையும்.
இந்த மாநாடு 16 முதல் 25 வயதுக்குட்பட்ட 150 இளையர்களை 8 முதல் 10 பேர் அடங்கிய கலந்துரையாடல் குழுக்களாக பிரித்து நடைப்பெறவுள்ளது. பயிற்சி பெற்ற நெறியாளர்களால் கலந்துரையாடல்கள் நடைப்பெறும். நிபுணர்களின் அங்கங்களும் கேள்வி பதில் அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும். கலந்துரையாடல்களில் பேசப்படும் கருத்துக்களும் பரிந்துரைகளும் இளையர் சித்தாந்தம் என்ற ஆவணத்தில் தொகுக்கப்பட்டு அமைச்சுகளுக்கும் தமிழ் இந்திய அமைப்புகளுக்கும் அனுப்பபடும்.
காலை, மதியம் மற்றும் சாயுங்கால உணவை சிங்கப்பூர் இந்திய உணவக அமைப்பு வழங்குகிறது. இம்மாநாட்டுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

The Singapore Tamil Youth Conference 2016 (STYC 2016), in line with World Tamil University Youth Conference 2012 (WTUYC 2012) and Singapore Tamil Youth Conference 2014 (STYC 2014), is a prestigious platform offered to Singaporean Tamil Youths to voice out their opinions, discuss issues and come up with suggestions pertaining to the Singapore Tamil Indian community. STYC 2016's main focus is to actively engage the youth delegates by forming discussion groups of 8-10 delegates to engage in well-structured discussions.
For STYC 2018, youth delegates aged 17 to 25 will engage in discussions that are based on providing exposure to the relevant fields from a first-hand perspective on the problems discussed. These discussions will be facilitated by trained facilitators. The perspectives and recommendations of the youths will be compiled into a 'Youth manifesto', which will then be presented to the relevant Ministries and Organizations.
Breakfast, Lunch and Tea break is provided by Indian Restaurants Association of Singapore. There are no registration fees involved.