top of page
 
ஸ்போர்ட்ஸ்
ஸ்பேக்டரா
 
SPORTS SPECTRA 2020

For over 30 years, NUS TLS has been conducting Sports Spectra, a key event that has been well-received among Singapore Indian Youth. However, due to the unfortunate outbreak of COVID-19, Sports Spectra 2020 had to be placed on hold till the following year, with regards to ensuring the safety of our participants and committee members.

 

Instead, our team this year went ahead and conducted Savaalai Samaali, a two-week online challenge. This initiative was to mainly keep connected with the Youth Community during this tough period. Keeping to the trend of an online Instagram challenge, Savaalai Samaali was split into a three-part challenge, targeting the various aspects of a healthy lifestyle. The two-week challenge kick-started with a healthy cooking task, followed by a family yoga challenge and concluded with the third and final HIIT workout challenge. We really hope our participants enjoyed taking part in Savaalai Samaali. We eagerly await a stronger comeback of Sports Spectra 2021 by NUS TLS!

 

சிங்கப்பூர் இந்திய இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு முக்கிய நிகழ்வான ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ராவைக் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறது. ஆனால், எதிர்பாராத COVID-19 சூழ்நிலையினால், எங்கள் பங்கேற்பாளர்கள் மற்றும் செயற்குழுவின் பாதுகாப்பைக் கருதி, ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2020 அடுத்த ஆண்டு வரை நிறுத்தி வைப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டது.

 

அதற்கு பதிலாக, சவாலை சமாலி என்ற மின்-துவர்க்கமுயற்சியில், இவ்வாண்டு எங்கள் குழு ஈடுப்பட்டது. இந்த கடினமான மற்றும் உறுதியில்லா சமயத்திலும் இளைஞர்களோடு தொடர்ந்து இணைந்திருப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும். இன்ஸ்டாகிராம் செயலியின் வாயிலாக சவால்களை முடிப்பது இக்காலக்கட்டத்தில் பிரபலமாகி வருவதினால், அந்த வடிவளவிலேயே எங்கள் சவாலையும் அமைத்துக்கொண்டோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பல்வேறு அம்சங்களையும் அடக்கிய சவாலை சமாலி மூன்று பகுதி சவாலாக பிரிக்கப்பட்டது. இரண்டு வார அவகாசத்தைக் கொண்ட இச்சவால் ஒரு ஆரோக்கியமான சமையல் போட்டியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு குடும்ப யோகாசன சவால் நடைப்பெற்றது. இறுதியாக, HIIT உடற்பயிற்சி சவாலுடன் சவாலை சமாலி சுமூகமாக முடிவடைந்தது. பங்கேற்பாளர்கள், சவாலை சமாலியிலின் மூலம் பயனடைந்துள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், 2021இல் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ராவின் மறுபிரவேசத்திற்காக நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்!

Saavalai Samaali Highlights

bottom of page