top of page
45%20logo%20(white%20words%20%26%20trnsp

As with many other organisations and businesses, NUS TLS too has been greatly affected by the unprecedented COVID-19 situation, which forced many of our programmes to be cancelled or deferred. The NUS TLS 45 Conference 2020 slated to happen in July this year was no exception. However, our committee still believed in the spirit of the conference and strived to make do with what we could. 

 

Hence, we decided to turn the event into a TLS 45 package instead. This package encompasses our Focused Group Discussions with our alumni, an infomedia series as a tribute to TLS’s heritage, an E-publications launch as a tribute to our community and finally, our newly revamped official website launch as a tribute to our alumni. 

 

Furthermore, as part of our 45th Anniversary, we will also be releasing a series of performance videos on our social media channels to celebrate the special occasion!

 

 

பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் எதிர்பாராத கோவிட்-19 கிருமித்தொற்றால் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. தேசிய பல்கலைக்கழ தமிழ்ப் பேரவை அதில் விதிவிலக்கல்ல. எங்களுடைய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பல தள்ளிவைக்கப்பட்டன அல்லது முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஜூலை மாதம் நடக்கவிருந்த எங்களது சிறப்பு தமிழ்ப் பேரவை மாநாடும் (TLS 45) இதில் அடங்கும். எனினும், மாநாட்டின் நோக்கங்களையும் இலட்சியங்களையும் அடையவேண்டும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை. 

 

எனவே, திடமான மனப்போக்குடன் எங்களது மாநாட்டை முற்றிலுமாக எங்கள் தமிழ்ப் பேரவையைச் சார்ந்த தொகுப்பாக (TLS 45 package) மாற்றியமைத்தோம். முன்னாள் மாணவர்களுடன் ஒரு குவியக் குழு கலந்துரையாடல், தமிழ்ப் பேரவை மரபைச் சார்ந்த ஆவணப்படத்தொடர், சமூகத்திற்கு காணிக்கையாக ஒரு மின்னூல் தொகுப்பு மற்றும் பேரவையின் முன்னாள் மாணவப் பிரதிநிதிகளுக்குக் காணிக்கையாக எங்கள் இணையப்பக்கத்தின் புதுப்பிப்பும் இத்திட்டத்தில் அடங்கியது.

 

மேலும், தமிழ்ப் பேரவையின் 45-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், எங்கள் சமூக வலைத்தளங்களில் கலைப்படைப்புகள் சிலவற்றைக் காணொளி வடிவங்களில் வெளியிட்டுள்ளோம்!

bottom of page